Sunday, December 13, 2009

எதிர்பாராத ! ! !

எதிர்பாராத உன் அழைப்புகள் எப்போதுமே ஆனந்தம்… எதிர்ப்பார்க்காதே என்பதும் எதிர்ப்பார்ப்பதும் நமக்குள் இன்றுவரை தொடர்கிறது இறுதிவரையில் தொடரும் என்ற என் எதிர்ப்பார்ப்புடன்

1 comment:

  1. நிச்சயம் இறுதி வரை தொடரும் அண்ணா

    ReplyDelete